Chet and his wife, Sameem Nisha, lived in the South Ukkadam Kotpadudoor area of Coimbatore. Shockingly, Sameem remained with her husband’s body for five days, unaware of his death. The incident came to public attention due to the foul odor.

கோவை தெற்கு உக்கடம் கோட்டைப்புதூர் பகுதியில் சேட் என்பவரும், அவரது மனைவி சமீம் நிஷா என்பவரும் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் கணவர் உயிரிழந்தது கூட தெரியாமல் அவருடைய உடலுடன் 5 நாட்கள் மனைவி சமீம் நிஷா இருந்துள்ளார். துர்நாற்றம் வீசியதால் இந்த சம்பவம் பொதுவெளியில் தெரிய வந்துள்ளது.

#coimbatore #கோவை #CoimbatoreNews #ShockingIncident #SouthUkkadam #SameemNisha #UnawareOfDeath #OIUpdates #NewsUpdate #OneindiaTamil #PoliticsToday

Also Read

கோவையில் ஐந்து நாட்கள் கணவன் உடலுடன்.. எந்த மனைவிக்கு இப்படி ஒரு நிலை வரக்கூடாது.. தெரிந்த உண்மை :: https://tamil.oneindia.com/news/coimbatore/coimbatore-the-wife-lived-in-coimbatore-for-five-days-without-knowing-what-happened-to-her-husband-718499.html?ref=DMDesc

எடப்பாடி பழனிசாமி இன்று முதல் சுற்றுப்பயணம்.. முதல் இடமே கொங்கு மக்களுக்கு மிகவும் பிடித்த இடம் :: https://tamil.oneindia.com/news/coimbatore/edappadi-palaniswami-begins-tn-public-meeting-tour-a-favorite-among-the-kongu-people-718433.html?ref=DMDesc

கோவையே கொந்தளிச்சு போய் கெடக்கு.. பிஎஸ்ஜி கல்லூரி மாணவி மர்ம மரணம்! புகாரை அடுக்கும் பெற்றோர்! :: https://tamil.oneindia.com/news/coimbatore/psg-medical-student-s-mysterious-death-shocks-tamil-nadu-718399.html?ref=DMDesc